தெருவிளக்கு பற்றாக்குறை

Update: 2022-12-21 14:19 GMT

சென்னை வில்லிவாக்கம் ரெயில் நிலைய சாலையில் தெரு விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அங்கு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது திருட்டு மற்றும் சமூக விரோத செயல்கள் நடக்க வழி வகுக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அப்பகுதியை அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே குற்றச் செயல்கள் ஏதும் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் தெரு விளக்கு அமைக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்