பழுதடைந்த மின்கம்பம்

Update: 2022-12-18 14:31 GMT

சென்னை அண்ணா நகர் தாஸ் மெயின் ரோடு அருகே உள்ள மின் கம்பம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. எந்த நேரத்திலும் மின் கம்பம் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் புதிய மின்கம்பம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்