ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-12-14 14:56 GMT

செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் மப்பேடு புத்தூர் பகுதியில் உள்ள மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. சமீபத்தில் வீசிய புயலில் இந்த மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்