சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2022-12-11 13:51 GMT

சென்னை சாலி கிராமம் அண்ணா தெரு அருகே சாலையில் கழிவு நீர் ஓடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அங்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படவும் வழி வகுக்கிறது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்