செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பாண்டியன் நகரின் பெயர் பலகையில் பெயர் இல்லை. வெறும் காட்சிப்பொருளாகவே நிற்கவைக்கப்பட்டிருக்கும் இந்த பெயர் பலகையால் எந்த பயனும் இல்லை. மேலும் தெருவுக்கு புதிதாக குடி வருபவர்கள் பெயர் பலகை இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே பெயர் பலகையில் பெயர் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்.