வடிகால்வாய்க்கு மூடி இல்லை

Update: 2022-09-22 14:51 GMT

சென்னை கோடம்பாக்கம், ஆண்டவர் நகர் 2-வது தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மூடப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில் சாலையில் செல்பவர்கள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கும் வடிகால்வாயில், விழுந்து விடும் அபாயம் உள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் இதை கவனித்து வடிகால்வாயை விரை மூட தீர்வு காண வேண்டும். 

மேலும் செய்திகள்