சென்னை திருவான்மியூர் லட்சுமிபுரம் காமராஜர் சாலையில் கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.