குடியிருப்புகளில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-09-21 14:29 GMT

திருவொற்றியூர் 7-வது வட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பல நாட்களாகவே கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள மக்கள் தெருக்களில் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். மேலும் அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது. எனவே வீதிகளில் தேங்கும் கழிவுநீரை அகற்ற கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்