சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவில் இருக்கும் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் ஒரே இடத்தில் தேங்கி உள்ளது, மேலும் மழை காலத்தில் மழைநீர் கால்வாயின் ஏற்பட்டுள்ள அடைப்பின் காரணமாக மழைநீர் வீடுகளுக்குள் தேங்கி வருகிறது. எனவே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.