தாமதமாகும் கால்வாய் அமைக்கும் பணி

Update: 2022-09-19 15:16 GMT

திருவொற்றியூர் சத்தங்காடு மேட்டு தெரு சிவன் கோவில் எதிரே மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் கால்வாய் அமைக்கு பணி முடிவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் மக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகிறது. எனவே விரைவில் கால்வாய் அமைக்கும் பணி முற்று பெற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்