துர்நாற்றம் வீசும் தெரு

Update: 2022-09-18 14:19 GMT

சென்னை விருகம்பாக்கம் ராஜாஜி காலனி முத்துராமலிங்கம் தெருவில் கழிவுநீர் தேங்கி அசுத்தமாக காட்சி தருகிறது. தெருவிற்குள் சென்றாலே துர்நாற்றம் குடலை புரட்டுகிறது. எனவே தெருவை சுத்தப்படுத்த சம்பந்தபட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்