சென்னை சைதாபேட்டை கொத்தவால் சாவடி தெருவில் உள்ள பெயர் பலகையில் தெருவின் பெயர் எழுதப்படாமலே உள்ளது. இதனால் இந்த தெருவிற்கு புதிதாக வருபவர்களும், கூரியர் கொடுக்க வருபவர்களும் முகவரியை கண்டுபிடிப்பதில் பல்வேறு சிரமங்களை அனுபைக்கிறார்கள். எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து தெரு பெயர் பலகையில் தெருவின் பெயரை எழுத வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.