கழிவுகளை அகற்ற வேண்டும்

Update: 2022-07-13 15:10 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் எஸ்.ஆர்.வி.எஸ். மெயின் ரோடு கீழ் கட்டளையில் மரக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. நீண்ட நாளாக அகற்றப்படாமலே இருப்பதால் அந்த இடமே எலிகள் மற்று விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வருகிறது. அக்கம் பக்கத்தில் வீடுகள் இருப்பதால் விரைவில் இந்த மரக்கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்