மோசமான சாலை

Update: 2022-07-13 15:09 GMT

சென்னை பம்மல் பகுதியில் உள்ள .வ.ஊ.சி. நகர் மற்றும் நேதாஜி நகரில் உள்ள சாலைகள் பழுதடைந்து மோசமான நிலையில் இருக்கிறது. இந்த சாலைகள் பள்ளமும் மேடுமாக காட்சி தருவதோடு, சாலை பெயர்ந்தும் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்கள் நேர்ந்த வன்னம் இருக்கிறது. சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்