மூடி எங்கே?

Update: 2022-07-13 15:07 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் துர்கா சாலையில் உள்ள மழைநீர் வடிகால்வாய் திறந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. தற்காழிகமாக மரக் கட்டையை வைத்து மூடி வைத்துள்ளார்கள். இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணிப்பவர்கள் தெரியாமல் இதில் தவறி விழுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. எனவே நிரந்தரமாக வடிகால்வாயை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்