பயணிகள் கோரிக்கை

Update: 2022-07-13 15:05 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இருந்து செங்குன்றம் வரை செல்லும் (தடம் எண்: 61 ஆர்) பஸ் நேரத்துக்கு வருவதில்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும் வேலைக்கு செல்லும் மக்கள் நீண்ட நேரம் பஸ் நிறுத்த்த்தில் காத்திருக்கும் சூழல் அமைகிறது. இதே போல் (21 ஜி) கிண்டியிலிருந்து செல்லும் பஸ்சும் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுவதால், வயதானவர்கள் கூட படிகட்டில் தொங்கிகொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்