சென்னை வியாசர்பாடி டாக்டர்.அம்பேத்கர் கல்லூரி சாலை, கிராம அய்யாவு தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் சமீப காலமாக வடிகால்வாய் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. மழை காலம் நெருங்கி வருவதால் மேலும் தாமதிக்காமல் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.