சென்னை கொளத்தூர் ஸ்ரீ ஜெயராம் நகர் பகுதியில் குப்பைகள் குவிந்த வன்னம் உள்ளது. நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதோடு அந்த இடமே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.