நடைபாதை சேதம்

Update: 2022-09-13 14:58 GMT

திருவள்ளூர் மாவட்டம் மணவூர் ரெயில் நிலையத்தின் நடைமேடை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் சேதம்மடைந்த இடத்தில் இரும்பு கம்பிகள் உடைந்து உள்ளதால் பயணிகள் ரெயிலில் ஏறவும் இறங்கவும் சிரமப்படுகின்றனர். இதை சரி செய்ய ரெயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்