குவியும் குப்பைகள்

Update: 2022-09-13 14:49 GMT

சென்னை மாத்தூர் எம்.எம்.டி. ஏ காலனி 97-வது தெரு சாய்பாபா ஆலயம் அருகில் பல வருடங்களாக முட்புதர்களும் குப்பைகளுமாக சேர்த்து காட்சியளித்து வருகிறது. இதனால் பாம்பு, பல்லி போன்ற விஷ ஜந்துக்கள் அதிகமாக உலாவுகின்றன. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்புறப்படுத்துவார்களா ?  

மேலும் செய்திகள்