சென்னை அரும்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு மற்றும் பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவில் குப்பைகள் சரிவர அப்புரப்படுத்தாமல் இருந்து வருகிறது. இதனால் அவ்விடத்தை கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது. எனவே குவிந்து வரும் குப்பைகளை தினமும் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.