செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம், கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட அருள்நகர் பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி பன்றிகள் இறந்து விடுவதால் சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது. பன்றிகள் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?