காஞ்சீபுரம் மாவட்டம் ராஜகுலம் கிராமத்தில் மழைக்காலங்களில் மழைநீரானது தெருக்களிலும் வீடுகளிலும் தேங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இவ்வாறு தேங்கும் மழைநீரால் சுகாதாரா சீர்கேடும் அப்பகுதியில் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறாது.