நடவடிக்கை எடுக்கப்பட்டது

Update: 2022-09-12 14:40 GMT

சென்னை ,அடையாறு, பெசன்ட் நகர், இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர், தபால் பெட்டிகளில் எடுக்கும் நேரம் இல்லாத்து குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து தபால் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தது தபால் பெட்டிகளில் தபால் எடுக்கும் நேரங்கள் குறிப்பிடப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுத்த தபால் துறை அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட தினத்தந்தி- க்கும் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்