பாதாளா சாக்கடை வேண்டும்

Update: 2022-09-12 14:35 GMT

சென்னை போருர் லட்சுமி நகர் மற்றும் போருரை உள்ளடக்கிய பகுதிகள் மற்றும் நகர்களில் வசிக்கும் மக்கள் பாதாள சாக்கடை வசதியின்றி அவதி படுககின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பே பாதாள சாக்கடை பணிகள் துவங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள சில பணிகள் நத்தை வேகத்தில் நடந்து வருகின்றன. எனவே பணிகளை துரிதப்படுத்தி விரைவில் பாதாள சாக்கடை திட்டத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்