கழிவு நீரால் இடையூறு

Update: 2022-09-12 14:34 GMT

திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் சாக்கடை நீர் தேங்கி உள்ளது. இதனால் அங்குள்ள கடைகளுக்கு வரும் நபர்கள் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி செல்கின்றனர். இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சாலையில் கழிவு நீர் வழிவதை நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்