செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சோத்துப்பாக்கம் செங்காட்டூர் கிராமம் சாமந்திபுரம் தெருவில் குடிநீர் குழாயிலிருந்து குடிநீர் வீணாகி வருகிறது. இந்த நிலை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தொடர்கிறது. இந்த நிலை தொடரும் பட்சத்தில், விரைவில் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், குடிநீர் வீணாவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.