குடியிருப்புகளில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-09-11 14:23 GMT

சென்னை கெருகம்பாக்கம் அப்போலோ குடியிருப்புகளுக்குள் கழிவுநீர் தேங்கி வருகிறது. இப்படி தேங்கும் கழிவுநீர் நீண்ட நாட்களாக அப்புறப்படுத்தப்படாமலே உள்ளது. இதனால் இந்த பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் தொற்று ஏற்படும் முன்பு தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்