குப்பைகள் அகற்றப்பட்டன

Update: 2022-09-11 14:17 GMT

சென்னை கோடம்பாக்கம், ஆண்டவர் நகர் 2-வது தெரு மற்றும் 5-வது தெரு சந்திப்பு பகுதியில் குப்பைகள் தேங்கியிருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் விதமாக தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த ஊழியர்களுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்