ஆபத்தான கழிவுநீர் கால்வாய்

Update: 2022-09-10 14:50 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் அய்யப்பா நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் திறந்த நிலையில் இருக்கிறது. இதில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தவறி விழுந்து விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே திறந்த நிலையில் இருக்கும் கழிவுநீர் கால்வாயை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்