வெளிச்சம் தராத மின்கம்பம்

Update: 2022-09-10 14:47 GMT

தாம்பரம் பழைய பெருங்களத்தூர் டாக்டர் அம்பேத்கர் தெருவில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பல மாதங்களாக எரியாமல் உள்ளது. மேலும் இந்த மின்கம்பத்தில் அடிக்கடி மின்சாரம் கசிகிறது. இதன் அருகே பள்ளியும், கோவிலும் இருப்பதால் விரைவில் மின் கம்பத்தை சரி செய்து வெளிச்சம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்