செங்கல்பட்டு மாவட்டம் காயரம்பேடு , அம்பேத்கர் நகரில் மின்சார வாரியம் மூலம் புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டது. மேலும் இடைஞ்சலாக இருந்த மரக்கிளைகளையும் அகற்றப்பட்டது. ஆனால் புதிய மின்கம்பத்தில் மின்விளக்கு இன்னும் பொறுத்தப்படாமலே உள்ளது. புதிய மின்கம்பம் வந்ததால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் மின்சார துறைக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.