குவியும் குப்பைகள்

Update: 2022-09-10 14:34 GMT

சென்னை அண்ணா சாலை பூ பேகம் தெருவானது குப்பைகள் கொட்டும் இடமாக மாறிவிட்டது. குப்பை தொட்டி இருந்தும் குப்பை தொட்டிக்கும் வெளியே தான் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும் இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் தெரு இருக்கிறரது. குப்பைகள் அகற்றப்படுமா?

மேலும் செய்திகள்