சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மேற்கு கல்லறை சாலையில் சென்னை மாநகராட்சியால் பொதுமக்களுக்கு கழிப்பறை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கழிப்பறையில் பைப்பை திறந்தால் காற்று தான் வருகிறது, தண்ணீர் வருவதில்லை. மேலும் கழிப்பறைக்குள் நுழைந்தாலே துர்நாற்றம் வீசி குடலை புரட்டுகிறது. மேற்கூறிய புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?