சென்னை புத்தகரம் சந்தோஷ் நகர் முல்லை தெருவில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவர்கள் தேங்கி இருக்கும் மழைநீரில் விளையாடுவதால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற தீர்வு காணப்படுமா?