குளமாக மாறிய சாலை

Update: 2022-09-09 14:08 GMT

கரையான்சாவடியிலிருந்து ஆவடி செல்லும் மெயின் ரோடானது சென்னீர் குப்பம் பாலம் அருகே(அரசு மேல்நிலைப்பள்ளி அருகே) இருக்கும் பகுதியில் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சிதருகிறது. வாகனங்கள் மிதந்து தான் செல்ல வேண்டுமோ! என்று எண்ணும் வகையில் சாலை முழுவதும் கழிவுநீர் நிரம்பி உள்ளது. பள்ளி அருகே இருப்பதால் தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்