நூலகம் அமைக்கப்படுமா?

Update: 2022-09-09 14:07 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சூலைமேனி(, கீழ் கருமனூர் கண்டிகை கிராமத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டும் 30 பேர் இருக்கிறார்கள். ஆனால் இந்த பஞ்சாயத்தில் ஒரு நூலகம் கூட கிடையாது. இருக்கும் நூலகமும் செயல்படாமல் இருக்கிறது. இப்பகுதி இளைஞர்கள் நூலகம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்

குப்பைமேடு