செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் கட்டமைப்புத்தூர், ஓரத்தி செல்லும் சர்விஸ் சாலையில் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் கீழே உள்ள சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் குண்டும் குழியுமாக இருக்கும் இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. சாலை சீர் செய்யப்படுமா?