செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேறி பகுதியில் உள்ள காமராஜபுரம் முதல் தெருவில் மதுப்பிரியர்களின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பொது இடத்தில் வைத்து மது அருந்துவதும், குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு சென்றூ விடுகிறார்கள். நிரந்தர தீர்வு கிடைக்குமா?