சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்

Update: 2022-09-09 13:34 GMT

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ரங்கா நகர் செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நடைபாதை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையையும், நடைபாதையையும் இணைக்கும் இடத்தில் கழிவுநீர் கால்வாய் உடைந்தும், சேதமடைந்தும் காணப்படுகிறது. கழிவுநீர் கால்வாய் சரி செய்யப்படுமா?

மேலும் செய்திகள்