சென்னை கோடம்பாக்கம் பசுமார்த்தி 1-வது தெருவில் மின் இணைப்பு பெட்டி உள்ளது. மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றபோது அந்த மின் இணைப்பு பெட்டி சேதமடைந்தது. கால்வாய் பணிகள் முடிவடைந்த நிலையிலும். மின் இணைப்பு பெட்டி இன்றாளவும் சரி செய்யப்படவில்லை. ஆகையால் இது குறித்து நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் சார்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேடுக்கொள்கிறோம்.