செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூர் அருகே கடம்பூர் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் கம்பங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. நீண்ட நாட்களாக சரி செய்யப்ப்டாமலே இருப்பதால், மழைக்காலத்தில் மின்கசிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே மின்சார வாரியம் இந்த பிரச்சினையை சரி செய்ய வழி செய்யுமா?