செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் சுங்கச்சாவடி அருகே வட்ட சாலைகளில் இருக்கும் மின் விளக்குகள் பழுதடைந்து காணப்படுகிறது. வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சாலை மின்விளக்குகள் இல்லாத காரணத்தினால் விபத்துகள் அதிகமாக நடக்க வாய்ப்புகள் உள்ளது. பழுதடைந்ந்த மின் விளக்குகளை உடனடியாக சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?