பெயர் பலகை இல்லாத தெரு

Update: 2022-07-12 13:08 GMT

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 14-வது தெருவில் பெயர் பலகை இல்லை. பெயர்பலகை இல்லாத காரணத்தினால் கூரியர் கொடுக்க வருபவர்களும் தெருவிற்கு புதிதாக குடிவந்தவர்களும் தெருவை அடையாளம் காண்பதில் குழப்பம் அடைகிறார்கள். எனவே மக்களின் சிரமத்தை போக்க விரைவில் தெருவிற்கு பெயர் பலகை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்