முடிவில்லா பாலம்

Update: 2022-07-12 13:05 GMT

சென்னை திருவொற்றியூரில் இருந்து மணலி செல்வதற்காகவும், பயணிகளின் வசதிக்காகவும் பாலம் அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பாலத்தின் கட்டுமானப் பணிகள் முழுவதும் முடிவடையாததால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் வாகன ஒட்டிகள் பைபாஸை சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலையும் அமைகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்திட வேண்டும்.

மேலும் செய்திகள்