பழுதடைந்த மின்கம்பங்கள்

Update: 2022-07-12 13:02 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பச்சையப்பன் நகர் முதல் மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த மின் கம்பங்களின் தலைப்பகுதி உடைந்தும், மின்சார கேபிள்கள் கீழே தொங்கியபடி ஆபத்தான நிலையில் இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே தொடரும் இந்த பிரச்சனையால் தெருவில் நடந்து செல்லவே அச்சமாக உள்ளது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பங்களை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்