குப்பை குவியல்

Update: 2022-09-08 14:09 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வள்ளல் பச்சையப்பன் தெரு பகுதியில் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவிகள் இந்த பகுதியை கடந்து செல்லும்பொது மூக்கை பொத்திக்கொண்டு தான் சென்று வருகிறன்றனர். எனவே குப்பை குவியலை அகற்றி சுகாதாரத்துக்கு வழி வகுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்