காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சாலை ஓரங்களில் கொட்டப்படும் மாமிச கழிவுகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. சாலை ஓரம் உள்ள பெரும்பாலான கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளின் கழிவுகளை சாலையில் வீசி சென்று விடுகின்றனர். இப்படி வீசப்படும் குப்பைளை நாய்கள் குதறி சாலையெங்கும் கழிவுகள் பரவி கிடக்கின்றன. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மாமிச கழிவுகள் சாலையில் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சாலை