படூர்-நாவலூர் செல்லும் வழியில் உள்ள நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகள் ஜல்லிகளை ஏற்றிச் செல்லும்போது ஜல்லிகள் சிதறி சாலைவில் விழுகின்றன. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சிதறும் ஜல்லி கற்கள் நாளடைவில் சாலை முழுவதும் பரவி கிடக்கின்றன. இதனால் இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் மக்கள் சறுக்கி கீழே விழும் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதற்கு தீர்வு காணப்படுமா?