பயணிகள் அவதி

Update: 2022-09-08 14:01 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரெயில்நிலையத்தில் மக்கள் டிக்கெட் பெறுவதற்காக 6 டிக்கெட் வழங்கும் மையங்கள் உள்ளன. இந்த நிலையில் அலுவலக நேரங்களில் இந்த 6 டிக்கெட் வழங்கும் மையங்களில் 2 மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இதனால் இந்த 2 மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்று வருகிறார்கள். இதனால் பலரும் ரெயிலை தவற விட்டுவிடுகிறார்கள். எனவே அலுவலக நேரங்களில் அனைத்து டிக்கெட் வழங்கும் மையமும் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பது ரெயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்